15 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ அதற்கான எளிய இயற்கை குறிப்புகள்.
பெண்களிற்கு அழகு சேர்ப்பதே நீளமான கூந்தல் ஆகும்.யாருக்கு தான் ஆசை இல்லை நீளமான கூந்தல் வைத்திருப்பதற்கு. இதற்கு பின்வரும் எளிய இயற்கை குறிப்புகளை வீட்டிலேயே இலகுவாக மேற்கொள்வதன் மூலம் நீளமான அடர்த்தியான கூந்தலை நாம் பெற முடியும் இதற்கான சில இயற்கை குறிப்புகளை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
வேப்பிலை- ஒரு கை பிடி
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்

வெங்காயம்- 1
வெந்தயம்- 3 ஸ்பூன்
செம்பருத்தி இலை-10
வெங்காயம்- 1
வெந்தயம்- 3 ஸ்பூன்
செம்பருத்தி இலை-10
செய்முறை:-
வெந்தயத்தை இரவு நீர் ஊற்றி ஊற வைக்கவும்.அடுத்த நாள் ஊற வைத்த வெந்தயம் , பொடியாக நறுக்கிய வெங்காயம், செவ்வரத்தை இலை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைக்கவும் இதை உங்கள் தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து தலையை நன்கு தேய்த்து குளிக்கவும்.இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலைமுடி நீளமாகவும் , அடர்த்தியாகவும் வளரும்.
வெந்தயத்தை இரவு நீர் ஊற்றி ஊற வைக்கவும்.அடுத்த நாள் ஊற வைத்த வெந்தயம் , பொடியாக நறுக்கிய வெங்காயம், செவ்வரத்தை இலை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைக்கவும் இதை உங்கள் தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து தலையை நன்கு தேய்த்து குளிக்கவும்.இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலைமுடி நீளமாகவும் , அடர்த்தியாகவும் வளரும்.
தேவையான பொருட்கள்:-
வேப்பிலை- ஒரு கை பிடி
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
செய்முறை-வேப்பிலையை தூய நீரில் கழுவி பின்னர் நன்கு அரைக்கவும். பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த வேப்பிலையை அதனோடு கலந்து எண்ணெயின் நிறம் மாறியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். இதை உங்கள் தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். அரிசி தண்ணீர் நமது தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.ஒரு பவுலில் அரிசி கொஞ்சம் எடுத்து ஒரு தடவை கழுவிய பின் நீர் ஊற்றி ஊற விடவும்.காலையில் அந்த நீரை எடுத்து தலையின் ஸ்கால்ப்பில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.இதனை தொடர்ந்து செய்து வரும் பொழுது முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
Comments
Post a Comment