15 நாட்களில் சிவப்பான உதடுகளைப் பெற, உதட்டின் கருமை நீங்க எளிய வழிகள்.
லிப்ஸ் மாஸ்க்
நாம் எவ்வளவு தான் முகத்தை அழகுப்படுத்தினாலும் உதட்டின் கருமை முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இயற்கையான முறையில் பின்வரும் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் 15 நாட்களில் சிவப்பான உதடுகளைப் பெற முடியும். அதற்கான வழிகளைப் பார்ப்போம். லிப்ஸ் ஸ்கிரப்
தேவையான பொருட்கள்:-
சீனி
தேன்
எலுமிச்சை சாறு ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சீனி ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/4 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உதட்டில் அப்ளை செய்து மென்மையாக மசாஜ் செய்யவும்.மசாஜ் செய்த பின் கொட்டன் துணியால் துடைத்து விடவும். இதை வாரத்திற்கு இருமுறை செய்யவும்.

பீற்றூட்
தேங்காய் எண்ணெய் பீற்றூட்டை துருவி அதில் இருந்து சாற்றை எடுக்கவும்.ஒரு பவுலில் இச்சாற்றை இட்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இக்கலவையை உதட்டில் அப்ளை செய்து 30 செக்கன் வரை மசாஜ் செய்யவும்.இதை நீங்கள் தினமும் செய்து வர உதட்டின் கருமை நீங்கி சிவப்பு நிறமாக மாறும்.

Comments
Post a Comment